An Authentic Chettinad Wedding at Devakottai, Karaikudi | ARUNACHALAM – KALYAN
செட்டியார்கள் காரைக்குடி மன்னர்களாக இருந்தனர். நட்டுக்கோட்டை செட்டியார்கள் காவேரி பூம்பட்டிணத்தில் இருந்து காரைக்குடிக்கு குடியேறியபோது அவர்களின் கதை தொடங்குகிறது. அவர்கள் தங்கள் கட்டிடங்களின் பெருமைக்கு புகழ்பெற்றவர்கள். பாரம்பரியத்தின் அழகும் , சாராம்சத்தின் வண்ணமயமும் கொண்ட செட்டியார்கள், பெரும்புகழ் கொண்டு வாழும் வழிகளில் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கின்றனர் . ஒளிர்மிகு விளக்குகளை இத்தாலியில் இருந்தும்,...